12-14-2004, 01:08 PM
அப்ப இன்றைக்கு எனக்கு காலம் சரியில்லை என்றீங்க.. ஏன் தங்கை..குருவி ஆண்களின் உளவியல் உழவு வேலையா நாம் பாக்கிறம்..
இதைத்தான் நான் கிண்டல் என்றேன்.. இப்படி இனிப்பிழைவிட மாட்டம் என்று அடித்துக்கூற முடியாது இல்லை...?? (நம்மால்)
அதைவிட இந்த உளவியல் விளையாட்டு கத்தரிக்கா எல்லாம்... விளையாட வேண்டிய அவசியம் நமக்கில்ல.. உங்கள் உங்கள்.. அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லாதேங்க.. நம்மைப்போல அப்பாவிகள் பாவம்...!
Quote:சரி சரி கவலைப்படாதேங்க...அதெல்லாம் சமாளிச்சு ஜமாச்சிடலாம்... பாருங்க தங்கையே... எனி தமிழினி இப்படிப் பிழையெல்லாம் விடமாட்டாங்க... தமிழினியா கொக்கா...!
இதைத்தான் நான் கிண்டல் என்றேன்.. இப்படி இனிப்பிழைவிட மாட்டம் என்று அடித்துக்கூற முடியாது இல்லை...?? (நம்மால்)
அதைவிட இந்த உளவியல் விளையாட்டு கத்தரிக்கா எல்லாம்... விளையாட வேண்டிய அவசியம் நமக்கில்ல.. உங்கள் உங்கள்.. அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லாதேங்க.. நம்மைப்போல அப்பாவிகள் பாவம்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>