12-14-2004, 12:57 PM
Quote:ஒரு அண்ணா தங்கைக்காக குரல் கொடுத்தாலும் சமூகம் ஏற்காதே. இந்த சமூகமோ ஒரு பொல்லாதது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சிக்குழவி கதைத்திட்டு இருந்தால் சமூகத்துக்கு கண்ணே தெரியாது. ஆனால் சாதாரண நண்பி நண்பன் என்று யாரும் கதைத்தால் அவ்வளவுதான். பாழாய்ப்போன சமூகம்பா
என்ன இது எங்கையோ உதைக்கிதே.... நான் சும்மா உங்கள் அண்ணன் தங்கை பாசத்தை சொன்னன்.. நீங்கள் கோவிக்கிறமாதிரி இருக்கு தங்கையே.. தப்பாய் எதையும் நான் சொல்லல நீங்கள் தப்பாய் எடுத்திருந்தால் மன்னிக்கவும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

