12-14-2004, 12:46 PM
tamilini Wrote:Quote:பாவம் வந்ததும் வராததுமாய் அந்தத் தங்கையை மன்னிப்புக் கேட்க வைத்துச் சிரிக்கிறதப் பார்... கோமாளி...!அவவில குருவிகளுக்கு பாசம் அதிகம் தான்.. ஆனால் நாங்க என்ன பண்ண.. அவ கவலைப்படக்கூடாது என்று தான் சிரித்தம்.. மன்னிப்பு கேக்க சொல்லலி நாங்க சொல்லல.. இப்ப வெண்ணிலாவுக்காக குருவிகள் குரல் கொடுக்குதுகள்.. இதுக்கு என்ன பண்ண அழவா.] :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒரு அண்ணா தங்கைக்காக குரல் கொடுத்தாலும் சமூகம் ஏற்காதோ.
இந்த சமூகமோ ஒரு பொல்லாதது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சிக்குழவி கதைத்திட்டு இருந்தால் சமூகத்துக்கு கண்ணே தெரியாது. ஆனால் சாதாரண நண்பி நண்பன் என்று யாரும் கதைத்தால் அவ்வளவுதான். பாழாய்ப்போன சமூகம்பா :evil:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->