12-14-2004, 12:38 PM
Quote:இதை இங்க பேசின அத்தினையும் கவனிக்க மறந்திட்டுதுகள்.... உண்மையில அதில 10 பெண்களின் உளவியல் விளையாட்டோட ஆண்களின் 10 உளவியல் பதில் விளையாட்டும் இருக்கு....! இதில இருந்து என்ன விளங்குது பெண்கள் விளிப்பானவர்கள் என்றது...!
அப்ப ஆண்களும் உளவியல் விளையாட்டு விடுவார்களா..?? ம் கடவுளே.. மனிசர்களை காப்பாத்துப்பா.. விளையாடியே.. அழியப்போகுதுகள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

