12-14-2004, 12:30 PM
Quote:மனிதரில தமிழங்கள் இருக்கிறாங்களே கீற்றர் கூடப் போடமாட்டாங்கள்..ஆனா வடிவுக்கு நவீன கீற்றர்கள் பூட்டி வைச்சிருப்பாங்கள்... அங்கின பூர்வகுடி வெள்ளை மக்கள் தான் செலவைப் பாக்காம உடலைக் கவனிக்க கீற்றர் போடுங்கள்...அதுக்கிள்ள பதுங்கித்தான் குருவிகள் வாழுறது.... இப்ப அதுகள் உவங்கள் தமிழரைக் கண்டு காணி பூமியெல்லாம் வித்திட்டுப் போட்டுதுகள்.... இப்ப குருவிகளுக்கு இலையில்லா மரம்தான் தஞ்சம்....! தமிழாக்கள் உதிலையும் கதை அளப்பாங்கள்... உவையின்ர பழக்கத்தை இங்க சனம் பகிடியாக் கதைக்கிறதுகள்....!
ஆகா தொடங்கீட்டாங்க.. தொடங்கிட்டாங்க.. நம்ம பாடசாலையில நாங்கள் நிக்கும் வரை கீற்றர் வேலை செய்யும் சோ நமக்கு பிரச்சனையில்லை.. நாங்கள் வீட்டை நிக்கிறது கொஞ்ச நேரம் தான்.. லண்டனுக்கு வெளியில தான் பனி கொண்டும்.. லண்டன்ல பெரிசா கொட்டிறதில்லையே.. குருவிகள் கீற்றர் போட மிச்சம் பிடிச்சால் இப்படி தான்.. வருத்தம் வரும்.. உங்கள் அனுபவங்களை பகிருங்கோ.. மற்றவையை சாட்டி என்ன..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

