12-14-2004, 12:25 PM
மனிதரில தமிழங்கள் இருக்கிறாங்களே கீற்றர் கூடப் போடமாட்டாங்கள்..ஆனா வடிவுக்கு நவீன கீற்றர்கள் பூட்டி வைச்சிருப்பாங்கள்... அங்கின பூர்வகுடி வெள்ளை மக்கள் தான் செலவைப் பாக்காம உடலைக் கவனிக்க கீற்றர் போடுங்கள்...அதுக்கிள்ள பதுங்கித்தான் குருவிகள் வாழுறது.... இப்ப அதுகள் உவங்கள் தமிழரைக் கண்டு காணி பூமியெல்லாம் வித்திட்டுப் போட்டுதுகள்.... இப்ப குருவிகளுக்கு இலையில்லா மரம்தான் தஞ்சம்....! தமிழாக்கள் உதிலையும் கதை அளப்பாங்கள்... உவையின்ர பழக்கத்தை இங்க சனம் பகிடியாக் கதைக்கிறதுகள்....! :wink:
சருகு ஐடியா ஓக்கே... ஆனா ஏற்கனவே புழு பூச்சிக்கு அதுதானே தஞ்சம்...அதுகள் பாவமல்லோ...குருவிகளுக்கு இறகாவது இருக்கு அதுகளுக்கு அதுவும் இல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>