12-14-2004, 12:25 PM
Quote:தமிழில் பேசினாத்தானே லகர ளகர ழகர சறுக்கல் வர... இங்கிலீபிச்சுத்தான்... இங்க சும்மா ரைம் பாசிங்....!
அடப்பாவிகளா.. இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள்.. தமிழி எழுத சந்தர்ப்பம் கிடைக்கிறதில்லை அது தான் யாழ்ல வாறதே.. நீங்கள் வேறை.. நிறைய நாள் தமிழ் படிக்கல.. பேசாதேங்க இதுக்கு.. சத்தியமாய் இதுக்கு நான் என்ன பண்ணட்டும்.. அதைவிட எழுதினதை இன்னொரு தரம் பாத்தால் சரி வரும்.. நான் பாக்கிறதில்லை.. இனிப்பாக்கிறன்.. சரியா... எல்லாம் சமாளிப்பம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

