08-03-2003, 04:12 PM
மோகன் Wrote:இங்கு நீங்கள் எழுதும் கருத்துக்கள் பெரும்பாலும், பொய்யாகவும், திணிப்பாகவும் இருக்கின்றது. நீங்கள் கேட்ட விளக்கத்திற்கு இந்த ஒரு வரி மட்டும் போதும் என நினைக்கின்றேன்.என்னியிலிருந்து.. வந்தவர்கள்.. விட்ட.. அறிக்கைகளை. உரைகளை.. பேச்சுக்களை.. உதாரணம்காட்டி.. எழுதும்போது.. கொச்சை.. என்ற.. பதத்தினுள்.. நீக்க.. உங்களால்.. மட்டும்தான்.. முடியும்.. அவசரப்பட்டு.. நீக்கிய.. காரணமும்.. உங்களுக்குத்.. தெரியும்.. ஆக.. மெத்தத்தில்.. இளைஞர்களுக்கு.. சலவை..தவிர.. உண்மை.. தெரியக்கூடாது.. என்பதில்.. கண்ணும்.. கருத்துமாகச்.. செயற்படுகிறீர்கள்.. இவ்வளவு.. பயம்.. ஏன்..? உங்கள்.. இந்தப்.. பதில்கூட.. இடையில்.. செருவியதன்.. நோக்கமென்ன..? களவு.. ஏன்.. தேவைதானா..? <!--emo&
கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான் என்பார்கள். அதைப்போல் நீங்கள் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் உண்மையை ஆராய்ந்து எழுதுங்கள். உண்மை தெரியவேண்டுமானால் நீங்கள் தமிழீழத்திற்கு குறிப்பாக வன்னிக்கு சென்று வாருங்கள். அங்குள்ளவர்களுடன் பழகுங்கள். அவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்களையும், எவ்வளவே கஸ்ரங்களுக்கு மத்தியிலும் இருந்து படைத்த சாதனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களைப்போன்றவர்கள் எழுதும் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் பலரைக் குழப்புகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு தவறான ஒரு பார்வையைக் கொடுக்கின்றீர்கள்.
நீண்டகாலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. இனிமேலாவது உங்கள் விதண்டாவாத உண்மையற்ற கருத்துக்களை வைக்க முன்னர் அவை உண்மைதான என அறிந்து எழுதுங்கள்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வேறு.. பல.. பிரச்சனைகளை.. கொண்டுவந்து.. 87.. இல்.. தந்த.. இடைக்கால.. நிர்வாகப்.. பேச்சை.. மழுங்கடித்து.. அதன்.. பின்னர்.. வேறு.. ஏதொ.. புதிதாக். முளைக்கவிடுவதுதான்.. நோக்கமெண்டு.. சொல்லுங்கள்.. அதாவது.. ஆதாரத்துடன்.. போட்டபோது.. மௌனம்.. தற்போது.. அவை மூழ்கடிக்கப்பட்டுவிட்டன..பொறுத்திருந்து.. பாருங்கள்.. திரும்பவும்..வரும்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

