12-14-2004, 12:05 PM
tamilini Wrote:[quote=vennila][quote=tamilini]ஹரியண்ணா நல்ல வேலை.. வாங்க தங்கை வாங்க மீண்டும் களம் நீங்கள் களம் வந்ததும் களகளப்பாய்
அப்படியா? "கலகலப்பாக" இருக்குமா? நன்றியக்கா. நீங்கள் தமிழை டமிழாக்காதீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நமக்கு இதுல ஒரு வியாதி
தமிழ் மொழியை மெல்ல மெல்ல மறந்து போகிறீர்கள் என்று அர்த்தம். நாளடைவில் வேற்றுமொழியில் தான் எழுதுவீர்கள் போலுள்ளது. பேசும்போதும் "லகரம்" "ழகரம்" "ளகரம்" இவற்றில் இப்படித்தான் சறுக்குப்படுகிறீர்களா? இல்லை களத்தில் எழுதும் போது மட்டும்தான் இந்த வியாதியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

