12-14-2004, 10:19 AM
nirmalan Wrote:நந்தா நீங்கள் பாவம். ஏனெனில் செய்தி எதில் முதல் வந்தது என்று கூடத் தெரியாமல் இதில் புலம்புகிறீர்கள்.
நானும் பல இணையத்தளங்கள் பார்ப்பவன் என்கிற ரீதியில் இதனை கூறினேனே தவிர இதில் அவருக்கு இவருக்கு வால் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அண்ணோய் நிர்மலன் ! நாமளும் இணையத்துக்கைதானுங்க வாழுறம். ஏவல் பேய்களுக்கு வால்பிடிச்சு இன்னொரு இணையத்தை நளினம் பண்றேல்லண்ணே.
உலகம் விளங்காமல் நீங்கள் வணங்குற புதினம்தான் இணையமும் உலகுமெண்டு நீங்க அழுவுறதுக்கு நாம ஒண்ணும் பண்ணேலேண்ணா.

