12-14-2004, 10:03 AM
hari Wrote:உங்களையும் சம்பவம் நடந்து அடுத்த நாள் கருத்துக்களத்தில் காணவில்லை, அக்கா துடி துடிச்சு போட்டா, அக்காவ சமாதான படுத்த நான் பட்ட பாடு! எனக்கு தான் தெரியும், :wink:
அது என்ன மாஜாயாலம்? எப்ப ?எங்க நடக்குது? முந்தி ஒருக்கா வெள்ளவத்தையில் நடந்தது அதுவா?
இல்லையே நான் யாழ்களத்தில் சொல்லிட்டுத்தானே போனேன். போனது மட்டுமன்றி நான் சொன்னது எப்பவோ? நிகழ்ச்சி நட்ந்தது எப்பவோ? என்னங்க நீங்க. இதைசொலிலியே அக்காவை சமாதானப்படுத்தியிருக்கலாமே. நீங்களும் தாயகத்தில் தானே இருக்கிறீங்க. அக்காதான் நிரந்தரமற்ற முகவரியில் நிலையில்லாமல் இருக்கிறா என்று பார்த்தால் நீங்களுமா? மாஜாயாலம் மருதானை டவர் மண்டபத்தில் நடக்குதாமே. அதுவும் 19ம் திகதிவரை தான்.
----------

