12-14-2004, 09:48 AM
hari Wrote:நினைத்தனான்! என் தங்கைக்கு சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிவிட்டது, நீங்கள் எத்தனையாம் ஆண்டு படிக்கிறீர்கள்? ஷருக்கன் நிகழ்ச்சிக்கு போனீர்களா? உங்கள் அக்கா பயந்துபோய் இருந்தா.
நான் கடந்த வருடம் தான் அதை எழுதினேன். ஷாருக்கான் நிகழ்ச்சிக்கா? உதெல்லாம் எனக்கு சரிப்படாதுங்கோ. ஆனால் மாஜாயால நிகழ்ச்சிக்கு போகலாம் என்று ஒரு திட்டமிருக்கு. அக்கா பயந்தாவா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

