08-03-2003, 02:33 PM
வணக்கம் மோகன் அண்ணா இவரிற்கு கத்தி உங்கள் தொண்டைத்தண்ணிதான் வற்றும் எந்தவித மாறுதலும் ஏற்படப்போவதில்லை
அறளை பெயர்ந்துவிட்டால் அதற்கு மருந்து ஓன்றும் இல்லை என்று சொல்வார்கள். 87ம் ஆண்டு ஏதாவது இழந்திருந்தால்தானே அந்த வலி இவரிற்கு தெரியும். இவர் அவர்களின் சூட்டில் குளிரி;காய்ந்தவர் அல்லவா ? அதனால் இதைப்பற்றி இவரிற்கு எங்கே தெரியப்போகின்றது

[b] ?