12-13-2004, 06:19 PM
nirmalan Wrote:நந்தா, விமானப்படையின் செய்தியை நிதர்சனம் செய்திகளாக போட்டிருக்கிறீர்கள். அச்செய்தி புதினம் தளத்தில் வெளிவந்த செய்தி இது உங்களை தவறாக கருதிக் கூறவில்லை. செய்திகளை போடும்போது தெளிவாக போடுவது நல்லதென்று நினைக்கிறேன்.
இச்செய்தி தொடர்பான எனது கருத்து:
இப்படி முன்னரும் விமானப்படை பிகு பண்ணியிருந்தது. ஆனால் பின்னர் அது சரி செய்யப்பட்டது. ஆகவே இதுவும் ஒரு மிரட்டல் செய்தியாகவே கருத வேண்டும்.
நிர்மலனண்ணோய் நிதர்சனத்திலை முதல்வந்த செய்தியுங்கோ அது. ஆனால் இங்கு பதியப்பட்ட நேரம்தான் பிந்திவிட்டது.
அதுசணியண்ணோய் புதினத்துச் செய்திபற்றி இங்கை நானொன்றும் எழுதலீங்கோ. ஏனுங்கோ நீங்க புதினத்தை இதிலை அழைக்கிறிங்கோ.
இன்னும் உந்த எனக்கு உனக்கெண்ட குடுமிப்பிடி உங்களை விட்டுப்போகேல்லையண்ணை.
நிதர்சனப்பிரதி புதினம் லிங் தரவோ நிர்மலண்ணோய் :?: :?: :?:

