12-13-2004, 05:38 PM
ஊமையாரே உங்கள் எல்லாக் கருத்துக்கும் பொதுவா ஒரு கருத்து...குருவிகள் தமிழும் அல்ல சிங்களமும் அல்ல இங்கிலீசுக்காரனும் அல்ல பிரஞ்சுக்காரனும் அல்ல... மனிதனுக்கு மனிதன் குருவிக்கு குருவி.... எங்களுக்குள் மொழியாலோ இல்ல இனத்தாலோ பாகுபாடில்லை அதைக்காட்டி நாம் பிழைக்கவும் இல்லை...! ஆனால் மனிதன் மனிதனை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்... என்பதில் உறுதியானவர்கள்...!
உங்கள் சுய தேவைகளுக்காக தமிழ் எங்கள் தாய் என்று அலறுவதும் எல்லை தாண்டி வந்தவுடன் பிழைப்புக்கு வழிதேடி தமிழ் எங்கள் செவிலி என்று சொல்லும் கூட்டமல்ல நாம்....! அறிவூட்டிய அன்னை மொழிக்கு நாம் அடிமை...அதற்காய் போலியாய் தமிழைச் உச்சரித்து பிழைப்புத் தேடும் தமிழர்களுக்கு நாம் அடிமையல்ல...வால் பிடிக்க....! தமிழர்களின் நாகரீகம் என்ன என்று எப்பவோ தேவையானது கற்றுவிட்டோம்...அதனால்தான் ஒதுங்கிவிட்டோம்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>