08-03-2003, 02:12 PM
GMathivathanan Wrote:கருத்து தணிக்க செய்யப்பட்டுள்ளதுமோகன்.. உங்களுக்குத்.. துணிவிருந்தால்.. எங்கு.. என்ன.. பொய்யான.. தகவல்.. தந்து.. எழுதினேன்.. என.. சுட்டிக்காட்டலாமே.. அதைவிடுத்து.. முழுவதுமாக்;. நீக்;கிவிட்டு.. போராடட்டக்.. குப்பைக்குள்.. மறைந்திருக்கிறீருகளே.. முன்பு.. நிராகரிக்கப்பட்டுக்கு.. கையேந்திநிற்பது.. புரிய.. சிறிதுகாலம்தான்..
மதிவதனன்,
உங்களின் கருத்துக்கள்
- மிகைப்படுத்தலாக, பொய்யான தகவல்களாக, பொய்கருத்துக்களை திணிப்பதாக, கொச்சைப்படுத்தல்களாக, பழைய ரணங்களைக் கிளறும் முயற்சியாக இருக்கின்றன. இவை அனைத்தையும் தவிர்த்து ஆரோக்கியமான, நாகரீகமான, எமது உரிமைகளை வென்றெடுக்க உதவக்கூடிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
மீறும் பட்சத்தில் முற்றாக களத்தில் இருந்து நிறுத்திவைக்கப்படுவீர்கள்.
நன்றி
மோகன்

