08-03-2003, 02:02 PM
P.S.Seelan Wrote:ஆரடா அப்பா வன்னி புழுதி மண் பறக்க ஓடித் திரியிரது. என்ன அவங்க வெத்திலை வச்சா வரவேற்கிறது. எப்படியாவது முக்கை நுழைச்சு எதையாவது குடுத்து அமெரிக்காவிற்கு நல்ல பிள்ளை என்று காட்டவே உந்த ஓட்டம். உந்தப் பருப்பு இனி வன்னித் தண்ணியில வேகாது. முடிஞ்சா லண்டன் தண்ணிய உபயோகிச்சுப் பாக்கட்டும். என்ன பிளேயர் பேய் முளி முளிக்கிறார் என்று கேள்வி. உதுக்குத் தான் சொல்லுறது, அவளத் தொடாதே கவலப் படாதே என்று. கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோவனப்பா. இனி சீக்கிரம் புச்சுக்கும் ஏதாவது கிளம்பும்.நக்குத்தண்ணீரெண்டாலும்.. ஊர்த்துவமெண்டு.. அவங்க.ள்.. திரியிறாங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

