12-12-2004, 07:31 PM
ஆகா...
காதலில் கன்னி மனம்
கனவென்ன கானமே இசைக்குது
காவியம் பாடத்துடிக்குது...!
கடைக்கண் காட்டிவிட்ட
மாயக் கண்ணனே
ராதை அழைக்கிறாள்
கண்ணீரில் மிதக்கிறாள்
நீ எங்கேயோ....???!
ஓடோடிவா கண்ணா...!
வேண்டாம் எனியும்
உன் விளையாட்டு...
பாவம் அவள்
மனம் கொண்ட காதல்
கண்ணீரே பரிசளித்ததாய்
சரித்திரம் வேண்டாம்...!
அருமையான கவிதை... அற்புதமான வரிநடை... கன்னியின் காதல் மனதை அப்படியே படம்பிடித்துக்காட்டுதோ.... வாழ்த்துக்கள் தமிழினி...!
நீங்கள் தேடும் மாயக் கண்ணன் மனதைத் தொடும் உங்கள் கவி... கண்ணீர் உங்கள் காதலுக்கு கருவூலம் அமைக்கும்....!காத்திருங்கள் காலம் கண்ணனின் பதில் சொல்லும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>