12-12-2004, 04:25 PM
ஓசை இன்றி ஒடுங்கிப்போன..
ஒரு காதல் கதை இது
காதல் கொண்ட
நெஞ்சம் தூங்குமா..?
கவிஞன் ஒருவன் பாடிவைக்க..
அதைப்பழித்தவள் நான்
கண்ணீர் கொண்ட
கண்களுடன் தூக்கமின்றி இன்று
யாரும் அறியாது....
இரு மனங்கள் மட்டும்..
அறிய மலர்ந்த காதல்..
ரகசியமாய் தொலைந்தா
போனது உன்னிடம்...??
மனங்கள் மையலில்
சங்கமித்த வேளைகள்...
சலனம் இன்றி
இன்னும் நினைவில்..!
ஓராயிரம் விழிகள் உறங்கிட
எங்கோ ஒரு மூலையில்..
கற்பனையில் மிதந்திடும்..
ஆயிரம் காதல் விழிகளில்..
எம் விழிகளும் அடக்கம்..
உறங்கமின்றி தவித்த
உள்ளங்களில் எம்
உள்ளங்களும் அடக்கமல்லாவா..?
அன்று காதலில் மூழ்கிய
என் உள்ளம்
இன்று கண்ணீரில் மூழ்கிய படி
இதை நீ அறிவாயா..??
உயிரைப்பிழிந்து ஊற்றாய்
வந்த காதல் வெள்ளம்...
உன் பிரிவெனும் அணையில்
அடங்க மறுத்து தவிப்பதை அறிவாயா...??
வார்த்தைகளால் வாட்டுவது...
உன் குணம் எனினும்...
அதையும் இந்த காதல் உள்ளம்
ரசித்ததை அறிவாயா...??
ரகசியமாய் உதித்த காதலிற்கு..
சாட்சிகள் இல்லை என்று..
யாவும் மறந்தாயா...???
உறக்கமின்றி நான் தவிக்கும்..
ஒவ்வொரு இரவுகளும்..
நம் காதலிற்கு சாட்சி
அதை நீயும் அறிவாயா...???
நிலவுகள் பிடிப்பதும்..
கவிதைகள் வருவதும்
சாதாரன காதலுக்கு...
உள்ளம் உருகியதும்.
மெளனம் பேசியதும்..
நம் காதலிற்கு அறிவாயா...??
காரணமே இன்றி
நீ பிரிந்து சென்று..
நாட்கள் பல சென்றபின்னும்..
நினைவுடன் இருக்கிறேன் நான்
அதை நீ அறிவாயா..??
மீண்டும் வருவாய் என
எண்ணியுள்ளேன்
என் முன் வருவாயா...??
ஒரு காதல் கதை இது
காதல் கொண்ட
நெஞ்சம் தூங்குமா..?
கவிஞன் ஒருவன் பாடிவைக்க..
அதைப்பழித்தவள் நான்
கண்ணீர் கொண்ட
கண்களுடன் தூக்கமின்றி இன்று
யாரும் அறியாது....
இரு மனங்கள் மட்டும்..
அறிய மலர்ந்த காதல்..
ரகசியமாய் தொலைந்தா
போனது உன்னிடம்...??
மனங்கள் மையலில்
சங்கமித்த வேளைகள்...
சலனம் இன்றி
இன்னும் நினைவில்..!
ஓராயிரம் விழிகள் உறங்கிட
எங்கோ ஒரு மூலையில்..
கற்பனையில் மிதந்திடும்..
ஆயிரம் காதல் விழிகளில்..
எம் விழிகளும் அடக்கம்..
உறங்கமின்றி தவித்த
உள்ளங்களில் எம்
உள்ளங்களும் அடக்கமல்லாவா..?
அன்று காதலில் மூழ்கிய
என் உள்ளம்
இன்று கண்ணீரில் மூழ்கிய படி
இதை நீ அறிவாயா..??
உயிரைப்பிழிந்து ஊற்றாய்
வந்த காதல் வெள்ளம்...
உன் பிரிவெனும் அணையில்
அடங்க மறுத்து தவிப்பதை அறிவாயா...??
வார்த்தைகளால் வாட்டுவது...
உன் குணம் எனினும்...
அதையும் இந்த காதல் உள்ளம்
ரசித்ததை அறிவாயா...??
ரகசியமாய் உதித்த காதலிற்கு..
சாட்சிகள் இல்லை என்று..
யாவும் மறந்தாயா...???
உறக்கமின்றி நான் தவிக்கும்..
ஒவ்வொரு இரவுகளும்..
நம் காதலிற்கு சாட்சி
அதை நீயும் அறிவாயா...???
நிலவுகள் பிடிப்பதும்..
கவிதைகள் வருவதும்
சாதாரன காதலுக்கு...
உள்ளம் உருகியதும்.
மெளனம் பேசியதும்..
நம் காதலிற்கு அறிவாயா...??
காரணமே இன்றி
நீ பிரிந்து சென்று..
நாட்கள் பல சென்றபின்னும்..
நினைவுடன் இருக்கிறேன் நான்
அதை நீ அறிவாயா..??
மீண்டும் வருவாய் என
எண்ணியுள்ளேன்
என் முன் வருவாயா...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

