12-12-2004, 06:11 AM
ஒரு நாள் நிகழ்ச்சி என்று வந்த தமக்கே புத்தபிக்குகள் எத்தனை எதிர்ப்புகள் செய்தனர். காலங்காலமாக வாழும் தமிழர்களுக்கு அவர்கள் எவ்வளவு அடக்குமுறை செய்திருப்பார்கள் என்று புரிந்திருக்கும். எதற்காக விடுதலைப்புலிகள் சண்டை இடுகிறார்கள் என்றும் தொிந்திருக்கும்.
இலங்கைத்தமிழர்கள் இந்தத்தாக்குதலைக்கண்டிப்பதன் மூலம் இந்தி நடிகர்கள் மற்றும் அவர்களின் இரசிகர்களின் மனங்களில் எம்மைப்பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்றடுத்த முடியும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளிடத்திலும் ஆதரவைப்பெறமுடியும்.