08-03-2003, 01:04 PM
ஓமோ விட்டுட்டுப் போக மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கினம். இல்லாட்டி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆச்சியின்ட கையாலா முதுகில தட்டல்லோ வாங்கத் திரியினம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

