12-11-2004, 06:03 PM
வாய் அல்ல, பாரதிராஜா மனம் திறந்திருக்கிறார் என்று சொல்லலாம் ஹரி.
தாய்த்தமிழக உறவுகள் எப்போதுமே தங்கள் தொப்புள் கொடி தமிழீழ உறவுகளை மறக்கமாட்டார்கள். எனினும் கேலவம்கெட்ட அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்பி தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதால்தான் சாதாரண மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது எனது கருத்து.

--
--
--