Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனித மூளை சக்தியால் கம்ப்யூட்டரை இயக்கலாம
#1
மனித மூளை சக்தியால் கம்ப்யூட்டரை இயக்கலாம்



--------------------------------------------------------------------------------

அமொpக்காவில் ஆராய்ச்சி குழு ஒரு பாpசோதனை செய்தது. எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்ட தொப்பியை தலையில் அணிந்துகொள்ளவேண்டும். அதை அணிந்தவாpன் மூளை செய்யச்சொல்லும் பணிகளை இந்த எலக்ட்ரோடுகள் கிரகித்து அவற்றை உத்தரவுகளாக பிறப்பிக்கும். உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் திரையில் குறியீடு (கர்சர்) எந்த திசையில் நகர வேண்டும் என்று மூளை எலக்ட்ரோடுகளுக்கு சொல்லி அதை அவை கம்ப்யூட்டருக்கு உத்தரவாக பிறப்பிக்க முடியும். கம்ப்யூட்டரை மட்டும் அல்லாமல் சக்கர நாற்காலி அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களையும் இந்தமுறையில் இயங்கச் செய்யலாம். எனவே மனதில் நினைப்பதை இந்த முறை மூலம் செயல்படுத்தும் பாணி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது
Reply


Messages In This Thread
மனித மூளை சக்தியால் கம்ப்யூட்டரை இயக்கலாம - by ஊமை - 12-11-2004, 02:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)