08-03-2003, 12:35 PM
பாட்டியே லொள்ளுதாங்க முடியாம லண்டனுக்கு திரத்திட்டா போலக் கிடக்குது. அதுதான் எங்களப் பிடிச்சு வாருது. கொண்டு வந்து இருத்தினதுகளைத் தான் அந்த மானமுள்ள தமிழர் உயிர் கொடுத்து கொண்டு போய் மூலையில் ஒதுக்கியபோது எங்கேயிருந்தீர்கள். 140000 அல்ல அதற்கு மேல் வந்தாலும் துரத்துவதற்கு ஒரு ஐந்து மணி நேரம் போதும். ஆயினும் பதில் சொல்ல வேண்டியவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு செய்வார்கள். ஏன் நேற்றைய உதயன் பத்திரிகையில் வந்த திரு. பாலகுமரனின் பேச்சை படித்துப் பாருங்கள். தமிழில் தான் உள்ளது. யாராவது ஆங்கிலேயர் பக்கத்திலிருந்தால் மொழிபெயர்த்துத் தரச் சொன்னால் செய்வார்கள். ஏனேனில் தமிங்கிலவான்களுக்கு கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் படிக்க.
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan

