12-11-2004, 01:26 PM
vallai Wrote:என்ரை ராசா வந்திட்டியளே இனி என்ன களம் பழையபடி களை கட்டும்.
எங்கை ஊர்ப்பக்கம் போனனீங்களோ சிலமனைக் காணம்.
தாத்தா எங்கை போனவர்.. களத்தில தான் இருந்தவர்.. தலைமறைவாய்.. என்ன தாத்தா...??
அதுவரி வல்லையண்ணை நீங்கள் என்ன அடிக்கடி காணாமல் போறியள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

