12-11-2004, 07:28 AM
வெளி நாட்டில் இருந்து வரும் அனேக எங்கட சனங்கள், இங்க வந்து ஈழத்தில் இருக்கும் ஆனாதை பிள்ளைகள், அகதிமுகாங்கள் போய் உதவிசெய்யாமால், எங்கையாவது ஒரு கோயிலுக்கு போய் பணத்தை கொட்டிட்டு போகுதுகள், ஏன் என்று கேட்டால் நேர்த்திக்கடனாம், இதுகள எப்படி திருத்தமுடியும்

