08-03-2003, 11:03 AM
[quote]kuruvikal[/color]
பாட்டி... இறைவனிடம் முத்தி தேடிய காரைக்காலம்மையாரே ஆண்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...நீங்கள்...?!
உதாரணமாக இருங்கள் உதாசீனமாக இருக்காதீர்கள் பாட்டி...!
பெண்ணின் கருவறையில் இருந்து வந்தவர்களே ஆலயத்தில் பெண்களை கருவறைவரை செல்ல மறுத்ததை அறிந்திருப்பீர்களென நினைக்கின்றேன்.
இந்த ஆணாதிக்க உலகத்திலே காரைக்காலம்மையார் என்ன பாடு பட்டாவோ? வாயைத் திறக்கவா விட்டிருப்பார்கள்?