12-11-2004, 02:00 AM
Quote:சுந்தர் சொன்னாராம் ஒருவருக்கு லண்டனில் தமிழ் தேசிய பாடலை ஒரு வானொலியிலையும் போடாமல் பன்னுறன் பார் என்டு அதற்காகதான் தான் சட்டத்தையும் மிறி போடுவதாகவும் விசாரனை வரும்போது மற்ற ஊடகங்களையும் காட்டி கொடுப்பன் என்டாராம்
பாட்டு போட்டாலும் பிரச்சனை போடாட்டாலும் பிரச்சனை.
என்ன சேது வானொலியில பாடு போடவேண்டாம் என்று சொல்லுகிறீரா?
அப்படி என்றால் நீ÷ தான் தேசதுரோகி.....
<b> </b>

