12-11-2004, 01:00 AM
MEERA Wrote:இது வானொலிக்கு தேவையற்ற விடயம்.உந்த றேடியோப்பிரச்சனையை ஒரு பக்கத்திலை வைச்சிட்டு தமிழ்ப்பகுதியளிலை வரப்போற சண்டையிலை நீங்கள் பட்டம்குடுத்து அனுப்பின கருணாதரப்பு யாரோடை சண்டைபிடிப்பாங்கள் எண்டு சொல்லுங்கோ..? *****
வானொலி விற்கப்படவில்லை. அப்படி விற்கப்பட்டால் நீங்கள் ஆதாரத்துடன் வெளியிடுங்கள்.
Truth 'll prevail

