12-11-2004, 12:39 AM
நமக்கு ஒன்று விளங்கல்ல... நீங்கள் கதைக்கிற அநாகரிகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்புங்க... தயவு செய்து இதிலையாவது உருப்படியா விஞ்ஞானம் கதையுங்க.... உள்ள கோவேறு கழுதைகளை இங்கு கொண்டுவருவது நாகரிகமாகப்படவில்லை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

