12-10-2004, 09:43 PM
சேது :?: :?: :!: :!:
இவ்வளவு காலமும் நீர் சங்கமம் தொடர்பாக பல கதைகளைக் இங்கு எழுதி வந்தீர் ................ :!:
1) சங்கமம் துரோகிகளுக்கு விற்கப்பட்டு விட்டது :?:
2) சங்கமத்தை வாங்கியவர் முன்னால் சுளிபுர புளொட் பொறுப்பாளர் :?:
3) சங்கமத்தை வாங்கியவர் கூலி ராமராசின் கூட்டாளி :?:
4) ..... :?:
5) ........ :?:
இறுதியாக) சங்கமத்தை வாங்கியவர் வொயிஸ் ரெலிகொம் பிறேம் :?:
நீர் எழுதத் தொடங்கும்போது ஏதோ பல உண்மைகளை அவிழ்க்கப்போவதாக நினைத்தேன் :!: :!: ஆனால் ....... :?: :?: :?:
நீர் எழுதிய
1) சுளிபுர புளொட் பொறுப்பாளரும், கூலி ராமராசின் நண்பரும்தானா இந்த "வொயிஸ் பிறேம்" :?:
2) உமக்கு "வொயிஸ் பிறேம்" என்பவரைப்பற்றி எவ்வளவு தெரியும் :?:
3) "வொயிஸ் பிறேம்" இற்கும் துரோகக் கும்பல்களுக்குமிடையேயுள்ள தொடர்பை எழுதும் பார்ப்போம் :?: ,
உமது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைத் தீர்க்கவுமோ :?: செவிவழி வந்த வதந்திகலுக்கு கை, கால், தலை கண், மூக்கு, ... வைத்து உம்முடைய நாடகத்தை அரங்கேற்றவுமோ :?: இல்லை முன்பு பலர் கூறியதுபோல புலத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முற்படுகிறீர் :?:
நீர் சில நல்ல விசயங்களைச் செய்கிறீரென நினைத்தால் :?: காலப்போக்கில் உம்மீது சந்தேகங்கள்தான் வலுப்பெறுகின்றது :?: நீர் மட்டுமல்ல நீர் சார்ந்த இணையமான "நிதர்சனமும்" ஒரு மர்மப்பொதிதான் :!: :!: :!: :!: :!: :!: :!: :?: :?: :?: :?: :?:

"
"
"