12-10-2004, 05:44 PM
MEERA Wrote:இந்த வானொலி விற்கப்படவுமில்லை வாங்கப்படவும் இல்லை....
போங்கப்பா இந்த மீராண்ணேன்ரை தொல்லை தாங்கேலாதாம்.
மீராண்ணை ஒண்டு செய்யுங்கோ போய் சுந்தரிட்டை சொல்லி வானலையிலை அறிவிக்கச் சொல்லுங்கோ றேடியோ விக்கேல்லயெண்டதை.

