12-10-2004, 11:11 AM
<span style='font-size:30pt;line-height:100%'>இலண்டனில் புதிய தமிழ் வானொலி மிகவிரைவில்.
ஜ வெள்ளிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2004 ஸ ஜ பாரிஸ் செல்வி ஸ </span>
இலண்டனில் புதிதாக சர்வதேச தமிழ் வானொலி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட தமிழ் வானொலியொன்று உருவாகி வருகிறது. இந்த வானொலிக்கான அனுமதிப்பத்திரத்தை பிரத்தானிய வானொலி அனுமதிபத்திரக் கட்டுபாட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த வானொலிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை வானொலிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வருட முடிவுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானொலியின் உருவாக்கம் இதன் நிர்வாக உறுப்பினர்களின் தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் இந்த வானொலி மகவிரைவில் ஜ.ஆர்.ரி என்ற பெயரில் இயங்க இருப்பதாகத் தெரியவருகிறது.
இதேநேரம் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு வியாபார நோக்குடன் இயங்கிவந்த வானொலியொன்று மறைமுகமாகத் தனது வானொலியின் 40 வீதமான பங்குகளை தொலைபேசி அட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு விற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் மாற்று தமிழ் தேசவிரோதக் கும்பலொன்றின் ஆரம்பகால உறுப்பினர் எனவும் அவர்களுடன் இன்றும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருபவர் என்பதும் ஆதாரபுூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வானொலி நிர்வாகம் மிகவும் இரகசியமாகப் பேணிவருவதாகவும் , இதுதொடர்பாக நேயர்களுக்கு மறைத்து நேயர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் பெறுவதற்கான முயற்சிகளிலும் வானொலி இறங்கியிருப்பதாகவும் இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.