12-10-2004, 11:08 AM
அகதி அந்தஸ்து நிராகரிப்பு துன்னாலை இளைஞர் தற்கொலை.
ஜ வெள்ளிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2004 ஸ ஜ பா.சிவரஞ்சன் ஸ
பிரான்சில் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட துன்னாலை மேற்கைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கிருமிநாசினியினை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டள்ளார். துன்னாலை மேற்கைச் சேர்ந்த பாலஜோதி பவிதரன் (வயது 25) என்பவரே தற்கொலை செய்து கொண்டவராவார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து நாடு திரும்பிய இவ் இளைஞன் தொழில் தேடி அலைந்ததாகவும் பொருத்தமான வேலை கிடைக்காமையினால் பெரும் விரக்தியடைந்த நிலையில் இருந்தாகவும் தெரிய வந்துள்ளது. இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.