12-10-2004, 06:04 AM
Kanani Wrote:வரவேற்கக்கூடிய விடயம்தான்....ஆனால் இவர் வாய்திறந்திருப்பது எங்கே?இந்தியாவிலும் வாய் திறந்திட்டார் பச்சை தமிழன் பாரதிராஜா
நம்மூரில் வந்து வாய்திறந்து என்ன பயன்
தமிழ்நாட்டில் வாய்திறக்க முடியுமா? அல்லது
முயற்சிதான் செய்வார்களா?
<img src='http://www.tamilnatham.com/articles/bharathi20041210/bhar20041210/b1.jpg' border='0' alt='user posted image'>

