Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்றுக்கள்....!
#27
உலகில் உள்ள பயங்கர உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மனித உடலில் எயிட்ஸ் வைரசான எச் ஐ வி உட்பட பிறபொருள் எதிரியாக்கிகளின் (Antigen) தொற்றுக்கு விளைவுகாட்டும் உடல் நிர்ப்பீடணத்துக்கான (body's immune system) பரம்பரை அலகுகளை (genes - HLA-A, HLA-B & HLA-C) அடையாளம் கண்டுள்ளனர்...! இதில் HLA-B என்று பெயரிடப்பட்ட பரம்பரை அலகு முக்கியமான இச்செயன்முறையில் முக்கிய பங்களிப்பதுடன், 375 எச் ஐ வி - எயிட்ஸ் தொற்றுள்ளவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் சுமார் 560 வேறுபட்ட மாற்றங்களுடன் இந்தப் பரம்பரை அலகு இருக்க அவதானிக்கப்பட்டுள்ளது...! இதில் பாதுகாப்பான மாற்றம் கொண்ட பரம்பரை அலகைக் காவும் எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் கூடிய அளவு எச் ஐ விக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்....!

இந்தக் கண்டுபிடிப்பானது இதுவரை விளங்கப்படாது இருந்த பிறப்புரிமையியல் ரீதியான எச் ஐ விக்கும் மனித நிர்ப்பீடணத்துக்கும் இடையேயான தொடர்பை விளங்க உதவுவதால் எதிர்காலத்தில் எச் ஐ விக்கு எதிரான மருந்துகளை உருவாக்குவதில் இக்கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....!

இதற்கிடையில் உலகில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 38 மில்லியன் என்ற நிலையை எட்டிவிட்டுள்ளாது இதில் 25 மில்லியன் மக்கள் ஆபிரிக்க கண்டத்தில் வாழ்கின்றனர்...!

மேலதிக தகவல் இங்கே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 07-06-2004, 06:57 PM
[No subject] - by tamilini - 07-06-2004, 07:45 PM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 09:40 PM
[No subject] - by kuruvikal - 07-07-2004, 10:08 AM
[No subject] - by shobana - 07-09-2004, 01:25 PM
[No subject] - by kuruvikal - 07-09-2004, 03:31 PM
[No subject] - by Kanani - 07-09-2004, 03:45 PM
[No subject] - by shobana - 07-09-2004, 03:45 PM
[No subject] - by இளைஞன் - 07-09-2004, 04:15 PM
[No subject] - by kuruvikal - 07-09-2004, 04:24 PM
[No subject] - by kuruvikal - 07-09-2004, 04:31 PM
[No subject] - by tamilini - 07-09-2004, 07:03 PM
[No subject] - by Kanani - 07-16-2004, 02:04 AM
[No subject] - by kuruvikal - 07-16-2004, 02:49 AM
[No subject] - by tamilini - 07-16-2004, 11:33 AM
[No subject] - by kuruvikal - 08-04-2004, 06:09 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 06:46 PM
[No subject] - by kuruvikal - 08-04-2004, 09:30 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 09:35 PM
[No subject] - by kavithan - 08-04-2004, 10:30 PM
[No subject] - by kuruvikal - 08-04-2004, 11:49 PM
[No subject] - by tamilini - 08-04-2004, 11:52 PM
[No subject] - by kuruvikal - 08-05-2004, 12:07 AM
[No subject] - by tamilini - 08-06-2004, 11:15 AM
[No subject] - by kuruvikal - 12-09-2004, 03:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)