12-09-2004, 12:47 PM
இதில என்ன பிழை ஆதீபன்... பலவகைக் குடில்கள்... அதில் நீங்கிய விரும்பிய குடில்களில் விரும்பியது எழுதலாம்...படிக்கலாம்... அவைதான் கூத்துக்கள்....! கூத்து என்பது இன்னது தான் என்று ஏதாவது வரையறை இருக்கா தமிழில்...இருந்தால்.. தெரிந்தால் சொல்லுங்கள் தவிர்த்துக் கொள்ள நாம் தயார்....!
மற்றும்படி எந்த தப்பான கருத்தியல் நோக்கத்தோடும் அந்த இணைப்பு வழங்கப்படவில்லை....! பல சிறந்த எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் ஆக்கங்கள் தாங்கி வரும் குடில்களில் குருவிகள் கூத்தும் கும்மாளமும் தான் அடிக்குதுகள்...தமிழோடு கருத்தோடு ஆக்கங்களோடு....! அதுதான் மற்றவர்களும் பயன்பெறட்டுமே என்று இங்கு தந்தோம்...!
தப்பாக எண்ணக்கூடிய அளவுக்கு எங்கள் தமிழ்... ஆதீபனுடன் உங்கள் யாருக்கும் பட்டால் அதற்காக வருந்துகிறோம்....ஆனால் திருத்தம் செய்யும் அளவுக்கு தமிழில் தப்புத் தெரியவில்லை எமது நோக்கில்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>