12-09-2004, 11:41 AM
Quote:வெங்கடேசுக்கு மருத்துவ செலவு அதிகமாகவே அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். தாய் சுஜாதா மட்டும் மகனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்
இப்படியும் ஆண்களா...??
முடியாத நிலையிலும் வெங்கடேஷ் தன் உறுப்புகளை தானம் செய்ய எண்ணியிருக்கார்... இபபடி குணம் எத்தனை பேருக்கு தான் வரும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

