12-09-2004, 03:05 AM
உலகம் முழுக்கா இதுதான்.. இதுக்கை சென்னை கனடாவெண்டு வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கொண்டு.. 'உந்த மனுசன் மிண்டுக்கண்டைபோலை இருக்கும்... ஆபத்தந்தரத்துக்கு அதிலை கிடக்கிறதை இதிலை எடுத்துப் போடாது..' இப்பிடி கேட்டுக் கேட்டு.. 'உந்த மனுசனுக்கு' பேரில்லையோ உறவில்லையோ எண்டு ஏங்கி ஏங்கி... உக்கிப்போனமப்பா.. நீங்க என்னடாண்டா பத்தைக் கொண்டந்து பம்மாத்துக் காட்டுறியள்.. பத்தோட முடியுற காரியமே.. பத்தோட பத்தா பத்து மடங்கானாலும் பத்தாதுங்க! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.