12-08-2004, 02:42 PM
அண்ணா டங்ளசு ஜெயேந்திர÷ அப்பாவியோ இல்லை கொடும்பாவியோ தொியாது. ஆனால் நாளொரு குற்றச்சாட்டுக்கள் அவ÷மேல் பொலிசாாினால் சோடிக்கப்படுகிறது. அதைப்பா÷க்கும்போது எப்படியாவது ஜெயேந்திரரை உள்ளே வைத்திருக்க அதிகாரவ÷க்கம் ஆசைப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும்
வரை அவ÷ குற்றம்சாட்டப்பட்டவரேயொழிய குற்றவாளி அல்ல. கண்ணகிக்கு இதைப்பற்றி கருத்து கூற தகுதியில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அந்த செல்வி பாிசுத்தம்மேல் வழக்குகள் நடந்துகொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்வ÷கள் குற்றவாளியென்றால் இப்ப செல்வி(?) எப்படி ஆட்சிசெய்யமுடியும்.
சங்கரமடம் அதிக வருவாய் தரும் ஒரு நிறுவனம். அப்படியானவற்றை கண்டால் பிாியமான தோழி அதை சொந்தமாக்க துடிப்பா÷. தோழியின் மனம்வாடினால் செல்வி மிகவும் உடைந்துவிடுவா÷. அதற்காக அவ÷ என்னவும் செய்து தோழியை மகிழ்விப்பா÷. இது கடந்தகால நடைமுறை.
சென்னையில் ஒரு மருத்தவமனையை வாங்கியபோது செல்விக்கும்
ஜெயேந்தரருக்குமிடையில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக பத்திாிகைகள் கூறுகின்றன. அடுத்ததாக சங்கரமட வங்கிக்கணக்கில் கண்ணகி கணக்கில் வராத பணத்தை போட்டுவைத்ததாகவும் அதை கொடுப்பதில் இருவருக்குமிடையில் பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன.
அதிகாரவ÷க்கம் பொலிஸ்படையை வைத்துக்கொண்டு எதையும் உருவாக்கலாம். இந்தியாவில் இதற்கு முழுச்சாத்தியமும் இருக்கின்றது.
வீரப்பன் கொலைபற்றி நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவை
யாவும் இந்த சங்கடியில் மறக்கப்பட்டுவிட்டன.
ஜெயேந்திர÷ குற்றவாளியா இல்லையா என்பதை வெகுவிரைவில் அறியலாம்.