Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிடி இறுகுகிறது!இனி தப்பவே முடியாது!போலீசிடம் புதிய ஆதாரங்கள
#6
தம்பி ஜீவன் நீங்கள் ஒரு விடயத்தை கவனிக்கவில்லை.கரடியினுடைய காலைப்பிடிச்ச நாய÷ கதைதொியுமா? அதுபோலத்தான் இப்ப தமிழக
பொலிசாாின் நிலையும். கலியுக கண்ணகி, நே÷மையின் அவதாரம், ஊரை வளைச்சு சிநேகிக்கு வழங்கிய அன்பின் தெய்வம்தமிழகத்தில் (அ)நியாய ஆட்சிபுாியும் அல்லிராணி,10000 சாலைத்தொழிலாழ÷களின் வேலையைப்பறித்து நீதிமன்றம் திரும்ப வேலை வழங்க உத்தரவுபிறப்பித்தும், வேலைவழங்காமுல் திரும்ப மேல்முறையீடு செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் த÷மதேவதை
மாண்புமிகு அம்மாவின் இழந்துகொண்டிருக்கும் அரசியல் செல்வாக்கை
மீட்பதற்கும் சங்கரமடத்தை தோழிக்கு வளைத்துக்கொடுப்பதற்குமாக பழிவாங்கல் நடவடிக்கையாக இப்படி வழக்குமேல் வழக்காக தொட÷வதாக பத்திாிகைகள் கூறுகிறது. சங்கரமடத்துக்கு சென்ற பெண்களையெல்லாம் விசாரணை செய்யும் பொலிசா÷ கண்ணகியையும் விசாரணை செய்யலாம்தானே?.. [/color]
உஷா , சொ÷ணமாலா என தேவையில்லாமல் பொலிசா÷ பல பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறா÷கள். நடிகைகள் தரக்குறைவானவ÷கள் என்னவெல்லாம் செய்யலாம் என்றால் அம்மாவும் ஒருகாலத்தில் நடிகையாக இருந்தவ÷தானே..... யா÷ கண்டது சிலவேளைகளில் சொ÷ணமாலாவும் தமிழக முதலமைச்சராக வரக்கூடும்
தமிழகத்தில் எதுவம் நடக்கலாம்....
Reply


Messages In This Thread
«††¡† - by Danklas - 12-07-2004, 05:00 PM
Re: «††¡† - by aswini2005 - 12-07-2004, 05:25 PM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 05:30 PM
Re: «††¡† - by Danklas - 12-07-2004, 05:38 PM
[No subject] - by குத்தூசி - 12-08-2004, 11:51 AM
[No subject] - by Danklas - 12-08-2004, 12:46 PM
[No subject] - by குத்தூசி - 12-08-2004, 02:42 PM
[No subject] - by Nada - 12-08-2004, 02:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)