08-02-2003, 04:16 PM
[quote=kuruvikal]. ..ஓ அதுகள் தான் சாக்கடைகளோ....! எது எப்படியோ பெண்களுள் சாக்கடைகளும் அடக்கம்.... என்பது என்னவோ உண்மை போலத்தான் கிடக்கு...!
சாக்கடைகள் இல்லை. அப்படியொன்றை உருவாக்க முயல்வது என்னவோ ஆண்வர்க்கம்தான்.
[quote=kuruvikal]இன்னொன்று இறைவனின் மலர் பாதமடைந்ததாக கருதப்படும் ஒரே பெண்மணியான காரைக்காலம்மையார் கூட பெண்ணாகவன்றி பேயாகத்தான் சென்றார் என்று கூறப்படுகிறதே ....ஏன்...?
அதுமட்டுமல்ல காலால் நடக்காமல் தலையால் சென்றார்.
இவையெல்லாம் பெண் தனக்கு சரிசமனாக வந்துவிடுவாளோ என்ற பயத்தால் அன்று ஆண்களால் எழுதப்பட்டவை. நாலடியாரில் கூட மிதமிஞ்சிய பெண் வெறுப்பு, இல்லற வெறுப்பு காணப்படுவதை ஒரு உதாரணமாகத் தரலாம்.
காரைக்காலம்மையார், சம்பந்தர், நாவுக்கரசர் போன்றோரின் பக்தி இயக்கத்தால்
சமணமதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து 13ம் நூற்றாண்டோடு இல்லாது போனது. இங்கு கூடஒரு பெண் செய்ததை சொல்ல விரும்பாமல் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்ணைப் பேயாக்கிக் கடை நிலைக்குத் தள்ளியது உங்களைப் போன்ற ஆண் வர்க்கம்தான்.