12-07-2004, 09:41 PM
Hari மற்றும் குழைக்காட்டான்... இது குருவிகளின் அனுபவம் அல்ல... உலகின் அனுபவம்... உண்மையின் குரல்.... அது உங்களுக்குள்ளும் இருக்கலாம் குருவிகளுக்குள்ளும் இருக்கலாம் எவருக்குள்ளும் இருக்கலாம்... காதல் என்ற ஒன்றிற்கு ஆட்பட்ட எந்த உயிரிக்குள்ளும் இருக்கலாம் ஆட்படாது மற்றவர்களின் உணர்வுகளை உணரக்கூடிய நிலை இருந்தாலும் உணரலாம்..... அதைத்தான் குருவிகள் தந்தன....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவிகளின் காதல் மலரோடு மட்டும் வந்தது அதுவோடவே சமாதியாக விதிப்பின் அதுவோடவே சமாதியாகிடும்....! மனங்கள் மாறலாம் உண்மைக்காதல் மாற முடியாது.... காதல் இருந்தால் காரணம் இருக்க முடியாது காரணம் இருந்தால் அது காதலாக இருக்க முடியாது...யாரோ பெரியவர் சொன்னதோடு குழைக்காட்டானே உங்களுக்கு உங்கள் கருத்தை வெளியிட எங்கள் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அறியத்தருகின்றோம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குருவிகளின் காதல் மலரோடு மட்டும் வந்தது அதுவோடவே சமாதியாக விதிப்பின் அதுவோடவே சமாதியாகிடும்....! மனங்கள் மாறலாம் உண்மைக்காதல் மாற முடியாது.... காதல் இருந்தால் காரணம் இருக்க முடியாது காரணம் இருந்தால் அது காதலாக இருக்க முடியாது...யாரோ பெரியவர் சொன்னதோடு குழைக்காட்டானே உங்களுக்கு உங்கள் கருத்தை வெளியிட எங்கள் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அறியத்தருகின்றோம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

