12-07-2004, 06:11 PM
hari Wrote:இவர் 10 கருத்துக்களை முன்வைத்துள்ளதால் நேரடியாக தரவேற்றம் செய்யமுடியாது என நினைக்கின்றேன், உங்கள் படத்தை கீழ் காணும் இணையத்தில் தரவேற்றம் செய்து url லிங்கை பெற்று தமிழினி சொன்ன மாதிரி செய்யவும்,
http://imageshack.us/index3.php
அது சரி தலைப்பை தமிழில் தந்து விட்டு கேள்வியை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள்? தமிழில் எழுத ஏதாவது பிரச்சனையா?
Á¢ì¸ நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

