12-07-2004, 04:00 PM
நான் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னது போல எதுவும் எதிர்பார்க்காது நிறையப்பபேர் பணிபுாிகிறார்கள்.
அவர்களை கெளரவிப்போம். ஆத்துடன் அவ்வப்போது இராஜதந்திரத்தை பயன்படுத்தி சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை எமது பக்கம் ஈர்ப்போம். அவர்கள் தான் குரல்கொடுக்கக்கூடியவர்கள்.