08-02-2003, 03:30 PM
P.S.Seelan Wrote:சுரண்டிச் சாப்பிடுறதுகள் எல்லாம் இப்ப கொழும்பிலையும் புலத்திலையும் தான். ஈழத்துக்கு வெளியில தான் சுரண்டும் கும்பல். மதிப்பானவர்களின் பெயரையும் விற்று வயிறுவளர்க்க முயல்கின்றார்கள். ஏனேனில் அவர்களின் புரட்சி குளுப் பெயர் சொன்னால் விளக்குமாறும் தும்புத் தடியுமல்லே எடுத்துக் காட்டியினம். பாவம் துவக்கு இருந்த காலத்திலையாவது வயிறு வளத்துக் கொண்டு திரிஞ்சதுகள். இப்ப அதுவும் இல்லாமல் சந்தி சந்தியா யாருடைய பெயரையாவது சொல்லி பிச்சை எடுக்கினம்.புலத்திலை.. கொழும்பிலை.. அப்பிடியெண்டால்.. சொல்லுறதெல்லாம்.. கயிறோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

