08-02-2003, 03:23 PM
இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசு முன் வைத்திருக்கும் நகலுக்கு திருத்தம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக இது விடயத்தில் சகலரையும் ஒன்றிணைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும். எல்லா அறிஞர்களையும், சட்ட வல்லுநர்களையும் ஒன்றிணைத்து ஒரு சட்டாPதியான - அரசியல் hPதியான - பதிலைத் தயாரியுங்கள் - என்று தலைவர் பிரபாகரன் கூறியிருக்கின்றார்.
- இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான வே.பாலகுமாரன்.~~இப்போது எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. சிங் கள அரசுகள் இத்தனை கால ஏமாற்று தல்களையும் உலகின் முன்பாக மிகத் தெளிவாக அரகேற்றம் செய்வதற் கான அருமையான வாய்ப்புக்கிடைத் திருக்கின்றது. அரசின் இடைக்கால நகல் என்ற இரண்டு பக்க ஆவணத்தை வைத்துக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றை புரட்டிக் காட்டப் போகிறோம் - என்றும் அவர் தெரி வித்தார்.கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ~உலைக்களம்| என்ற கவிதை தொகுப்பின் வெளியீட்டு விழா நேற்று மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையி லேயே பாலகுமாரன் இவற்றைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக தலைவர் எமக்கு விளக்கம் அளித்திருக்கிறார். முழு உணர்வுத் திறனுடன் இன்றைய சர்வதேச அரசி யலை முன்கூட்டியே அறிந்து அதன் படி செயற்படுகிறோம் என்று அவர் எங்களுக்கு கூறியிருக்கிறார். நாம் எமது மக்களின் விடுதலைக் காக தீவிர போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, சர்வதேச அங்கீகாரம் புலிகளுக்கு இல்லை, சர்வதேசம் இதில் தலையிடவில்லை என்றெல்லாம் கூறிவந்தார்கள். நாம் தொடர்ந்து போராடி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டபோது இந்தியாவும் அமெரிக்காவும் வந்து தலையிடும். அத்துடன், புலிகளின் ஆட்டம் முடிந்து போகும் என்று கூறினார்கள். இன்று நிலைமைவேறு.இலங்கையின் பொருளாதாரம் சீர் குலைந்து அடிமட்டத்துக்குப் போய் நாடு அழியும் நிலை காணப்படுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சி காணப்போகிறது. கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் வந்து கதவில் தட்டு கிறார்கள்.கட்டுப்படுத்த முடியாதவாறு கட னும் வட்டியும் எல்லைமீறிச் சென் றுள்ள நிலைமை காணப்படுகிறது. கடன் வழங்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவற்றின் பிரதிநிகள் கிளிநொச்சிக்கு வந்து புழுதி வாங்கிக்கொண்டு அலைந்து திரிகிறார்கள். இந்தச் செய்தியை மக்கள் உணரவேண்டும்.எங்களது பேராட்டம் காரணமாகவே அரசு இந்த நிலைக்கு வந்து விட்டது. 40 ஆயிரம் கோடி ரூபா தருவதாகக் கூறியவர்கள் இன்னும் ஒன்றையும் தரவில்லை. இதனை நீங்கள் புரிந்துகொண்டால் நாங்கள் போட்டிருக்கின்ற முடிச்சு எவ்வளவு இறுக் கப்பட்டுள்ளது என்பதை உணர்வீர்கள்.சர்வதேச hPதியில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தே செயற்படு கின்றோம். எமது இந்த நிலைப்பாட் டையிட்டு எவரும் அஞ்சத்தேவையில்லை. அநாவசியமான சீண்டு தல்களோ, தேவையற்ற குழப்பலோ, சிக்கலோ வராது. இது விடயத்தில் எமது தலைவர் தெளிவான பார்வை யோடு இருக்கிறார். அதற்கமையவே தற்போது காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும்.இந்தியா இணங்கி வரவேண்டும்
இந்தியா எமது து}ரத்து உறவு நாடு. நாங்கள் இந்தியாவிடம் எந்த மோதலையும் ஏற்படுத்த என்றுமே விரும்பியதில்லை. இந்தியத் தரப் புக்கு என்றும் நாம் நன்றியுடையவர்களாவோம்.நடந்தவை எல்லாம் நடந்தவையாக இருக்கட்டும். நாங்கள் என்றைக் கும் இந்தியாவின் போக்குக்கு எதி ராகச் செயற்படப் போவதில்லை. இந்தி யாவுடன் நட்புறவோடு இணங்கிச் செயற்பட மனப்புூர்வமாக விரும்புகி றோம். இதில் எந்தவித அநாவசி யமான குழப்பங்களும் கிடையாது. இதைத்தான் இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறோம். எங்களைத் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். அந்த வகையிலாவது அவர்களுக்கு நன்மை செய்தவர்களாக இருப்போம். எமக்கு எதிரான பல செய்திகளை இந்தியா கசிய விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் எந்தச் சிக்கலுக்கும் போகாமல் நல்லுறவைப் பேணவே விரும்புகிறோம். எனவே, இந்தியா எங்களைப் பகைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பது எமக்குத் தெரியும்.எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால் நாங்க ளும் இணக்கமாகச் செயற்படத் தயாராக இருக்கிறோம்.எம்மோடு மோதுவதற்கு இந்தி யாவுக்கு எந்தக் காரணமும் கிடையாது. அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி இதை புதுடில் லிக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அவர்களின் பிராந்திய அரசியலில் எந்தக் குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே, இந்தியா புலிகளை இராஜதந்திர hPதியாக அணுகவேண்டும். நாங்கள் மரணப் புதைகுழிகளைத் தோண்டுவதற்காக இங்கு வரவில்லை. அரசியல் hPதியில் சிங்களத்துக்கு புதைகுழி தோண்ட ஆரம்பித்திருக்கிறோம்; நிமிர்ந்து நிற்கிறோம். கழுத்தை வெட்டவில்லை; ஆள்களை வெட்டிக் கொல்லவில்லை. இனிய பழிவாங்கலையே செய்கிறோம். அரசியல் hPதியாக சிங்கள ஆட்சியாளர்களைப் பழிவாங்குகிறோம்.அரசியல் தீர்வு பற்றி பேச நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அரசு அது பற்றிப் பேச தயாராக இல்லை. தீர்வைத்தா என்று நாம் கேட்கிறோம். அரசினால் அது ஒருபோதும் முடியாது.பேச்சுக்களை இடைநிறுத்துமா றும் டோக்கியோவுக்கு போக வேண்டாம் என்றும் தலைவர் கூறினார். உலகம் அதிர்ந்தது. பேச்சைத் தொடருங்கள் என்று சர்வதேச சமூகம் எம்மைக் கேட்டது. நாங்கள் இறங்கிப் போனோம்.பல முயற்சிகளின்பின் இரண்டு பக்க வரைவு ஒன்றை அரசு தந்துள்ளது. இந்த வரைவில் எழுத்துப் பிழை களைப் பிடிப்பதற்காவது நாங்கள் பேச்சுக்கு வரமாட்டோமா என்று அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் உண்மை. இடைக்கால நிர்வாக வரைவு விடயத்தில் சகலரையும் இணைக்கும் படி எமது தலைவர் கூறியிருக்கிறார். இதில் மாற்று இயக்கங்கள் நிலை என்னவென்று சிலர் கேட்பார்கள். இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் விரைவில் தீ;ர்வுவரும் என்று அடித்துச் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.~~எல்லா அறிஞர்களையும் இணைத்துக் கூடுங்கள்; ஒரு சட்ட hPதியான - அரசியல் hPதியான -பதி லைத்தயாரியுங்கள்||என்று தலை வர் கூறியுள்ளார்.தலைவர் சொன்னதற்கு ஏற்ப, முன்னர் அரசமைப்பு வரைய ~ஓஸி|யில் ஆலோசனை வழங்கியவர்களு டன்கூட நாம் தொடர்பு கொண்டுள் ளோம்-சட்ட வல்லுநர்களாக உள்ள சகல அறிஞர்களையும் நமது அரசியல்துறைப் பொறுப்பாளர் அழைத்து ஒருநாட்டில் சந்தித்து, எமது பிரச் சினையை அவர்களுக்கு விளக்க மாகக் கூறவிருக்கின்றார். தமிழர் பிரச்சினைக்குச் சரியான பதிலை எழு தும்படி அவர்களிடம் அரசியல் துறைப்பொறுப்பாளர் அப்போது கேட்டுக்கொள்வார். அந்தப் பதில் தமிழ்மக்களின் தலைவிதியை மாற்றக் கூடியதாக அமையவேண்டும். - இவ்வாறு பாலகுமாரன் தெரிவித்தார்.