08-02-2003, 03:22 PM
தேசியத்தலைவர் பிரபாகரனை ஆஜராக உத்தரவு
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக சிங்கள ஜாதிக்க சங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் பிரபாகரனை ஆஜராகும்படி மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்உத்தரவு 30-7-2003 அன்றைய அமர்வின்போது பிறப்பிக்கப்பட்டது.