12-07-2004, 11:47 AM
புத்தனின் பெயரால் திரைப்படத்தையும் , அந்தக்கலைஞர்களையும் நம்மவர்கள் கௌரவித்தார்கள். அவர்களது அடுத்த முயற்சிக்கான ஆதரவையும் எங்கள் தமிழ் ஊடகங்கள் வழங்கியிருந்தன. நீங்கள் அறியாததற்கு என்ன செய்வது.
தாமரை பெண்ணாக எங்களுக்காக எழுதினார். ஆனால் பெண்படைப்பாளியாக தாமரை சரியாகத்தன் படைப்பைப் பயன்படுத்தவில்லை.
வசீகரா பாடலில் தாமரை வந்ததும் தற்போது தாமரையின் படையல்களும் , எமக்காக எழுதியதற்கும் சம்பந்தமேயில்லாது போகிறது அவரது பணி.
இது அவரது தனிப்பட்ட விருப்பமும் வியாபாரத்தில் தங்குவதற்கான உத்தியுமாக இருக்கலாம்.
ஆனால் பெயர்களை வெளியில் சொல்லாமல் எத்தனையோ கலைஞர்கள் , பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக சம்பளமில்லாமல் பணிபுரிகிறார்கள். இவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள். இத்தகையவர்களுக்கு உங்கள் ஆதரவு கிடைத்தால் நீங்கள் சொல்கின்ற தாமரையைவிட நிறையவே செய்வார்கள்.

:::: . ( - )::::