12-07-2004, 11:40 AM
அதிபன் , குருவிகளின் ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும் நியாயமானவையே ஆனால் அது நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சிலரால் முடியாது என்பதை நிpனைவில் கொள்ளுங்கள்.
சினிமாவினால் சென்றடையும் கருத்துக்கள் மக்கள் மனதில் இலகுவில் சென்றடைந்து விடுகிறது. அதை மறக்காதிருங்கள். சாதாரண தமிழக மக்களைவிட கவனமாக கருத்துக்களை வெளியிட வேண்டியது தமிழகசினிமாதான். ஆனால் அந்த சினிமாவின் வியாபரமாக நமது இனம் பயன்படுத்தப்படுகிறது. இதை முதலில் இல்லாது செய்ய முயற்சியுங்கள். வெல்லுங்கள். அதன்பின்னர்தான் நீங்களும் குருவிகளும் எதிர்பார்க்கின்ற விடயங்கள் நடைபெறும் வாய்ப்பு வரும்.
சினிமாவுக்குள் வல்லவன் எவனோ அவன்தான் வீரன். இதுதான் யதார்த்தம்.
மீனவர்கள் பற்றிச் சொன்னீhகள். ஆதிபன். அந்த மீனவரின் செவ்வி நல்லதொரு முன்னுதாரணம்தான். இந்த மீனவர் பிரச்சனையென்பது இப்போது மட்டும்தான் ஆரம்பமில்லை. 25வருடத்துக்கு முன்னரிலிருந்து இந்தப்பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. இதை தற்போது அரசியலாக்குகிறார்கள். இதன் பின்னணி வேறுகாரணம்.
ஈழத்து மீனவர்களுடன் பழகிப்பாருங்கள் அவர்களிடமிருந்து பலவிடயங்களைத் தெளிவாகப்புரிந்து கொள்வீர்கள்.

:::: . ( - )::::